நாமுர்
Jump to navigation
Jump to search
நாமுர் (டச்சு: Namen) | |||
---|---|---|---|
மாகாணம் | |||
| |||
![]() | |||
ஆள்கூறுகள்: 50°28′N 04°51′E / 50.467°N 4.850°Eஆள்கூறுகள்: 50°28′N 04°51′E / 50.467°N 4.850°E | |||
நாடு | ![]() | ||
மண்டலம் | ![]() | ||
தலைநகரம் | நாமுர் | ||
அரசு | |||
• ஆளுநர் | டீனிஸ் மேதன் | ||
பரப்பளவு | |||
• மொத்தம் | 3 | ||
இணையதளம் | Official site |
நாமுர் (இடச்சு: Namen (help·info)) பெல்ஜியம் நாட்டின் வல்லோனியா மண்டலத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே (மேற்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) ஹாய்நட், வல்லோனியா பிராபர்ன்ட், லீகி, லக்சம்பர்க் (பெல்ஜியம்) முதலிய பெல்ஜியம் நாட்டின் மாகாணங்களுடனும் பிரான்சு நாட்டுடனும் கொண்டது. இதன் தலைநகரம் நாமுர் ஆகும்.