நாப்டிஃபைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாப்டிஃபைன்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
(2E)-N-methyl-N-(1-naphthylmethyl)-3-phenylprop-2-en-1-amine
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் நாப்டின்
AHFS/திரக்ஃசு.காம் ஆய்வுக் கட்டுரை
மெட்லைன் ப்ளஸ் a688020
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 65472-88-0 Yes check.svgY
ATC குறியீடு D01AE22
பப்கெம் CID 47641
DrugBank DB00735
ChemSpider 66071 N
UNII 4FB1TON47A N
ChEBI [1] N
ChEMBL CHEMBL626 N
வேதியியல் தரவு
வாய்பாடு C21

H21 Br{{{Br}}} N  

மூலக்கூற்று நிறை 287.398 g/mol

நாப்டிஃபைன் (Naftifine, வணிகவியல் குறியீட்டுப் பெயர் நாப்டின், Naftin) என்பது ஒரு பூஞ்சை எதிர்ப்பு மருந்து வகை அல்லைலமீன் ஆகும். பாதப் படை, கவட்டைப்படை, உடற்படை போன்ற பூஞ்சை பாதிப்பு நோய்களைக் குணப்படுத்த இதைப் பயன்படுத்துகிறார்கள்.

நாப்டிஃபைனின் மதிப்புமிக்க இச்செயல்பாட்டிற்கு துல்லியமான வழிமுறை அறியப்படவில்லை. ஆனால் சிகுவாலீன் 2,3 ஈப்பாக்சிடேசு நொதியைக் கட்டுபடுத்துவதன் மூலம் தேர்ந்தெடுத்த சில உயிரியல் தொகுப்பு வினைகளைத் தடுக்கிறது.[1][2] இதன் அரைவாழ்வுக் காலம் 2 முதல் 3 நாட்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.[2] இதன் வளர்சிதை மாற்றத்தில் தோன்றும் கழிவுகள் சிறுநீர் மற்றும் மலம் மூலம் வெளியேற்றப்படுகிறது.[3]

தொகுப்பு[தொகு]

நாப்டின் தொகுப்பு வினை: DE 2716943  DE 2809211  BE 853976  U.S. Patent 42,82,251  [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Robertson Dirk B, Maibach Howard I, "Chapter 61. Dermatologic Pharmacology" (Chapter). Bertram G. Katzung, Susan B. Masters, Anthony J. Trevor: Basic & Clinical Pharmacology, 11e: http://www.accesspharmacy.com/content.aspx?aID=4517257.
  2. 2.0 2.1 Micromedex DRUGDEX Drug Point: Naftifine Hydrochloride. Accessed at www.thomsonhc.com/../BeginWith#secN10184, February 18, 2010.
  3. AccessPharmacy: Drug Monographs: Naftifine. Accessed at http://www.accesspharmacy.com/drugContentPopup.aspx?mid=6620&section=10, February 18, 2010.
  4. எஆசு:10.1016/S0040-4039(01)81224-7
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாப்டிஃபைன்&oldid=2746933" இருந்து மீள்விக்கப்பட்டது