நான்கெத்திலமோனியம் சயனைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
13435-20-6 | |
ChemSpider | 2283045 |
EC number | 236-566-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 3014735 |
| |
பண்புகள் | |
C9H20N | |
வாய்ப்பாட்டு எடை | 142.27 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
உருகுநிலை | 254 °C (489 °F; 527 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H300, H310, H330, H410 | |
P260, P262, P264, P270, P271, P273, P280, P284, P301+310, P302+350, P304+340, P310, P320, P321 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | நான்கெத்திலமோனியம் குளோரைடு நான்கெத்திலமோனியம் புரோமைடு நான்கீத்தைலமோனியம் அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | நான்மெத்திலமோனியம் சயனைடு அமோனியம் சயனைடு குவானிடினியம்சயனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நான்கெத்திலமோனியம் சயனைடு (Tetraethylammonium cyanide) என்பது (C2H5)4NCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். சயனைடின் நான்கிணைய உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது. நிறமற்றதாகவும் நீருறிஞ்சும் திண்மமாகவும் காணப்படும் இச்சேர்மம் முனைவுற்ற கரிமக் கரைப்பான்களில் கரையும். சயனோமெட்டலேட்டுகள் தயாரிப்பில் நான்கெத்திலமோனியம் சயனைடு பயன்படுத்தப்படுகிறது.[1]
தயாரிப்பு
[தொகு]நான்கெத்திலமோனியம் புரோமைடிலிருந்து அயனி பரிமாற்ற வினை மூலம் நான்கெத்திலமோனியம் சயனைடு தயாரிக்கப்படுகிறது. தொடர்புடைய டெட்ராபீனைலார்சோனியம் உப்பும் இதேபோல் தயாரிக்கப்படுகிறது.[2]
பாதுகாப்பு
[தொகு]நான்கெத்திலமோனியம் சயனைடு உயர் நச்சுத்தன்மை கொண்ட ஓர் உப்பாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Entley, William R.; Treadway, Christopher R.; Wilson, Scott R.; Girolami, Gregory S. (1997). "The Hexacyanotitanate Ion: Synthesis and Crystal Structure of [NEt4]3[TiIII(CN)6]·4MeCN". Journal of the American Chemical Society 119 (27): 6251–6258. doi:10.1021/ja962773m.
- ↑ Dieck, R. L.; Peterson, E. J.; Galliart, A.; Brown, T. M.; Moeller, T. (1976). "Tetraethylammonium, Tetraphenylarsonium, and Ammonium Cyanates and Cyanides". Inorganic Syntheses. Inorganic Syntheses. Vol. 16. pp. 131–137. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132470.ch36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132470.