நாதாலி ஏ. காபிரோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாதாலி காபிரோல்

நாதாலி ஏ. காபிரோல் (Nathalie A. Cabrol) (பிரெஞ்சு உச்சரிப்பு: [natali kabʁɔl] (கேட்க)) ஒரு பிரெஞ்சு அமெரிக்க வானுயிரியலாளர் ஆவார். இவர் கோள் அறிவியலில் சிறப்பு வல்லுனர் ஆவார். இவர் செவ்வாயின் தொன்மையான ஏரிகளை ஆய்வு செய்கிறார். இவர் உயர் ஏரித் திட்டத்தின் கீழ் சிலியின் நடுவண் ஆண்டெசு மலையில் மீக் குத்துயரத் தேட்டங்களில் முதன்மை ஆய்வளராக ஈடுபடுகிறார். இத்திட்டம் நாசாவின் வானுயிரியல் நிறுவனத் திட்டமாகும் அங்கு இவரும் இவரது குழுவும் அறுதிநிலைச் சூழல்களில் உயிரினங்களின் தகவமைப்பை ஆவணப்படுத்துகிறார் விரைவான காலநிலை மாற்றம் ஏரிச் சூழல் அமைப்புகளிலும் வாழிடங்களிலும் ஏற்படுத்தும் விளைவுகளையும் புவிஉயிரியல் பதிவுகளையும் கோள் தேட்டக் கண்ணோட்டத்தில் ஆய்கிறார்.

இளமையும் வாழ்க்கைப்பணியும்[தொகு]

ஏரி ஆராய்ச்சி[தொகு]

பிற பணிகளும் தொடர்புகளும்[தொகு]

நூல்களும் ஆய்வுத்தாள்களும்[தொகு]

தாக்கம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாதாலி_ஏ._காபிரோல்&oldid=2714697" இலிருந்து மீள்விக்கப்பட்டது