நாடுகள் வாரியாக மின்சார மகிழுந்து பயன்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலகளவில் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ள பத்து நாடுகளில் உட்செருகு மின்சார மகிழுந்து மிக அதிகளாவில் பயன்பாட்டில் உள்ளது .

  1. நார்வே
  2. நெதர்லாந்து
  3. ஐஸ்லாந்து
  4. ஸ்வீடன்
  5. டென்மார்க்
  6. சுவிற்சர்லாந்து
  7. பிரான்சு
  8. ஐக்கிய இராச்சியம்
  9. ஆஸ்திரியா
  10. சீனா

நார்வே[தொகு]

நார்வே நாடு உலகிலேயே மிக அதிக மின்சார மகிழுந்து பயன்பாடு கொண்ட நாடு.ஒவ்வொரு 100 மகிழுந்தில் தலா 1 மகிழுந்து உட்செருகு மின்சார மகிழுந்து ஆகும் .மேலும் இந்நாட்டில் பயன் படுத்தப்படும் மின்சாரத்தில் 98 விழுக்காடு நீர்மின்திறன் மூலம் கிடைப்பதால் உலகளவில் சுத்தமான மின்சார நுகர்வு கொண்டதும் இந்நாடு .அரசாங்கத்தால் வழங்கப்படும் ஊக்கிகள் மின்சார மகிழுந்து பயன்பாடு பெருகுவதற்கு ஒரு முக்கிய காரணமாகும் .

மேற்கோள்கள்[தொகு]

http://www.hybridcars.com/top-six-plug-in-vehicle-adopting-countries-2015/