உள்ளடக்கத்துக்குச் செல்

நாடி பரிசோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாடிப் பரிசோதனை (Pulse diagnosis) என்பது ஆயுர்வேதம், பழங்கால சீன மருத்துவம், தொன்மையான மங்கோலியன் மருத்துவம், சித்த மருத்துவம் ,திபெத்திய மருத்துவம் மற்றும் யுனானி மருத்துவத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் மருத்துவப் பரிசோதனை நுட்ப முறை ஆகும். [1] இதன் மூலம் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் அறிந்துகொள்ளலாம் என ஆயுள்வேதம் கூறுகின்றது. வலது மற்றும் இடது கை மணிக்கட்டுக்களில் பரிசோதிப்பதன் மூலம் இது மேற்கொள்ளப்படுகின்றது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Peter Koch, December 1, 2012: Ayurvedische Pulsdiagnose
  2. Walsh S, King E. Pulse Diagnosis: A Clinical Guide. 2008. Edinburgh; Churchill Livingstone
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடி_பரிசோதனை&oldid=2901517" இலிருந்து மீள்விக்கப்பட்டது