நாடகன்றவர் அறக்கட்டளை சொத்து வாரியம்
Appearance
துறை மேலோட்டம் | |
---|---|
ஆட்சி எல்லை | பாக்கித்தான் அரசு |
தலைமையகம் | 9 நீதிமன்றச் சாலை, லாகூர் 54000, பஞ்சாப், பாக்கித்தான் |
அமைப்பு தலைமை |
|
வலைத்தளம் | http://www.etpb.gov.pk/ |
நாடகன்றவர் அறக்கட்டளை சொத்து வாரியம் (Evacuee Trust Property Board, ETPB), பாக்கித்தான் அரசின் சட்டபூர்வ வாரியமாகும். நாட்டைவிட்டு வெளியேறிய இந்துக்கள், சீக்கியர்களால் விட்டுச்செல்லப்பட்ட கல்வி, சமய மற்றும் அறக்கட்டளைச் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்புடைய முதன்மையான அரசுத் துறையாக உள்ளது. இது பாக்கித்தானிலுள்ள இந்து, சீக்கிய வழிபாட்டிடங்களை பராமரித்தும் வருகின்றது.[1]