நாஜ்மோ
Jump to navigation
Jump to search
நாஜ்மோ சினாய்ம் | |||
---|---|---|---|
நகரம் | |||
![]() புனித நிக்கோலஸ் தேவாலயம் | |||
| |||
ஆள்கூறுகள்: 48°51′20″N 16°2′56″E / 48.85556°N 16.04889°Eஆள்கூறுகள்: 48°51′20″N 16°2′56″E / 48.85556°N 16.04889°E | |||
நாடு | ![]() | ||
பகுதி | தென் மொராவியா | ||
மாவட்டம் | நாஜ்மோ மாவட்டம் | ||
Founded | 1222-1225 | ||
அரசு | |||
• மேயர் | ஜான் க்ரோய்ஸ் | ||
பரப்பளவு | |||
• மொத்தம் | 65.93 km2 (25.46 sq mi) | ||
ஏற்றம் | 290 m (950 ft) | ||
மக்கள்தொகை (2019-01-01[1]) | |||
• மொத்தம் | 33,780 | ||
• அடர்த்தி | 510/km2 (1,300/sq mi) | ||
நேர வலயம் | CET (ஒசநே+1) | ||
• கோடை (பசேநே) | CEST (ஒசநே+2) | ||
அஞ்சல் குறியீடு | 669 02 | ||
இணையதளம் | www.znojmocity.cz |
நாஜ்மோ என்பது செக் குடியரசின் தென் மொராவியப் பகுதியில் உள்ள ஒரு பெரிய நகரமாகும். இது நாஜ்மோ மாவட்டத்தின் நிர்வாக தலைநகரமாக உள்ளது. தென்மேற்கு மொராவியாவின் வரலாற்று மற்றும் கலாச்சார மையம் இது.
நிலவியல்[தொகு]
இந்த நகரம் தென் மொராவியாவின் தலைநகரான பிர்னோவிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நாஜ்மோ தாயா நதியின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் ஆஸ்திரியா நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ளது.
இரட்டை நகரங்கள் - சகோதரி நகரங்கள்[தொகு]
நாஜ்மோவின் இரட்டையர் நகரங்கள்:
- நோவெ ஜாம்கி, ஸ்லோவாகியா
- ரூசினோவ், ஸ்லோவாக்கியா
- ஸ்ட்ரெஜ்காம், போலந்து
- பொன்டாஸீவ், இத்தாலி
- டார்காவ், ஜெர்மனி
- ரெட்ஸ், ஆஸ்திரியா
- மகார்ஸ்கா, குரோஷியா
குறிப்புகள்[தொகு]
- ↑ "Population of municipalities of the Czech republic". Czech Statistical Office. 2019-04-30 அன்று பார்க்கப்பட்டது.
ஆதாரங்கள்[தொகு]
- "தி நாஜ்மோ நகரம்" . நாஜ்மோ நகரம் . மீட்டெடுக்கப்பட்டது ஆகஸ்ட் 12, 2010 .
- செக் புள்ளிவிவர அலுவலகம்: நகராட்சிகளில் மக்கள் தொகை எண்ணிக்கை (ஜனவரி 1, 2016).[1]