நாகப்பட்டினம் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகப்பட்டினம் சண்டை (Battle of Negapatam 1758) என்பது பிரிட்டிஷ் கப்பற்படைக்கும் பிரெஞ்சு கப்பற்படைக்கும் இடையிலான கடற் சண்டையாகும். ஏழாண்டுப் போரின் போது ஆகஸ்ட் 3, 1758 இல் இந்த சண்டை நடந்தது. இரு தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி இந்த மோதல் முடிந்ததது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகப்பட்டினம்_சண்டை&oldid=3273395" இலிருந்து மீள்விக்கப்பட்டது