நாகநந்தினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாகநந்தினி
இயக்குனர்ஜி. ஆர். நாதன்
தயாரிப்பாளர்பி. வள்ளி நாயகம்
பி. வி. என். புரொடக்ஷன்ஸ்
இசையமைப்புஜி. ராமநாதன்
நடிப்புபாலாஜி
தேவிகா
வெளியீடுபெப்ரவரி 10, 1961
நீளம்14964 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாகநந்தினி 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகநந்தினி&oldid=1776897" இருந்து மீள்விக்கப்பட்டது