உள்ளடக்கத்துக்குச் செல்

நாகதாளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகதாளி
Opuntia stricta in fruit, Canary Islands.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
O. stricta
இருசொற் பெயரீடு
Opuntia stricta
(Haw.) Haw.[1]
Varieties

O. s. var. dillenii (Ker Gawl.) L.D.Benson
O. s. var. dillenii (Haw.) Haw.[2]

வேறு பெயர்கள்

See text.

நாகதாளி (Opuntia stricta) அல்லது சப்பாத்திக்கள்ளி என்பது கள்ளி இனத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது 2 மீட்டர் (6.6 அடி) வரை வளரக்கூடியதும், இலையுதிர் காலத்திலும் கோடை காலத்திலும் எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் பூக்களை உருவாக்கி, நீலங் கலந்த கருஞ்சிவப்பு நிறத்தில் பழங்களை உருவாக்கும். இத்தாவரம் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படுகின்றது.

உசாத்துணை[தொகு]

  1. "Opuntia stricta (Haw.) Haw". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2003-08-29. பார்க்கப்பட்ட நாள் 2009-12-05.
  2. "Opuntia stricta (Haw.) Haw". ITIS Standard Report. Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் 2009-12-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகதாளி&oldid=3735759" இலிருந்து மீள்விக்கப்பட்டது