நவீன சரஸ்வதி சபதம்
தோற்றம்
| நவீன சரஸ்வதி சபதம் | |
|---|---|
| இயக்கம் | கே. சந்துரு |
| தயாரிப்பு | கலாபதி எஸ். அகோரம் கலாபதி எஸ். கணேஷ் கலாபதி எஸ். சுரேஷ் |
| கதை | கே. சந்துரு |
| இசை | பிரேம் குமார் |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | ஆனந்த் ஜீவா |
| படத்தொகுப்பு | டி. எஸ். சுரேஷ் |
| கலையகம் | ஏஜிஎஸ் என்டர்டைன்மன்ட் |
| வெளியீடு | நவம்பர் 29, 2013 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நவீன சரஸ்வதி சபதம், 2013 இல் வெளியான தமிழ்த் திரைப்படம். இதனை கே. சந்துரு இயக்கியுள்ளார். இப்படம் நான்கு நண்பர்களைப் பற்றிய கதையாக உள்ளது.
நடிப்பு
[தொகு]- ஜெய்
- நிவேதா தாமஸ்
- சத்யன்
- விடிவி கணேஷ்
- மனோபாலா
- சுப்பு பஞ்சு
- ராஜ்குமார்
- தேவசீனி
- படவா கோபி
- சித்ரா லஷ்மணன்
- வெங்கட் பிரபு
பாடல்கள்
[தொகு]இப்படத்தின் பாடல்களை பிரேம் குமார் உருவாக்கியிருக்கிறார். இப்படத்தின் பாடல் தொகுப்பானது அக்டோபர் 13, 2013 அன்று வெளியானது. வைரமுத்து, மதன் கார்க்கி, கானா பாலா ஆகியோர் இப்படத்திற்கு பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.