நவம்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:56, 7 ஏப்பிரல் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது)
<< நவம்பர் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
MMXXIV

நவம்பர் கிரெகொரியின் நாட்காட்டியின் பதினொன்றாம் மாதமாகும். ஒன்பது எனும் பொருள் தரும் 'நோவம்' எனும் இலத்தீன் சொல்லிலிருந்து உருவானதே 'நவம்பர்' மாதமாகும். இம்மாதம் 30 நாட்களை பெற்றுள்ளது. இந்தியாவில் குழந்தைகள் தினம் நவம்பர் 14ம் நாள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நாள் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளாகும்.

சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவம்பர்&oldid=2243389" இலிருந்து மீள்விக்கப்பட்டது