நல்ல மேய்ப்பர் தேவாலயம், கோட்டையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நல்ல மேய்ப்பர் தேவாலயம் (GOOD SHEPHERD CHURCH) என்பது கேரளத்தின், கோட்டயத்தில் உள்ள ஒரு கிருத்து தேவாலயம் ஆகும், இத்தாலிய கட்டடக் கலை பாணியிலான இந்த தேவாலயம் கி.பி 1882 இல் கட்டிபமுடிக்கபட்டது. 1964 ஆம் ஆண்டில் புதுப்பிக்கபட்டது. இப்போதும் அன்றாட வழிபாடானது இந்த தேவாலயத்தில் தடத்தப்படுகிறது. புனித செபாஸ்டியன் விருந்து சனவரி 20 ஆம் நாளும், நல்லமேய்பர் விருந்து ஏப்பிரல் 10 முதல் 12வரை நடத்தப்படுபடுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]