நல்ல தண்ணி தீவு

ஆள்கூறுகள்: 9°06′24″N 78°34′44″E / 9.10667°N 78.57885°E / 9.10667; 78.57885
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்ல தண்ணி தீவு
புவியியல்
ஆள்கூறுகள்9°06′24″N 78°34′44″E / 9.10667°N 78.57885°E / 9.10667; 78.57885
பரப்பளவு101.00 km2 (39.00 sq mi)
உயர்ந்த ஏற்றம்11.9 m (39 ft)
நிர்வாகம்
இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராமநாதபுரம்
வட்டம்கடலாடி வட்டம்

நல்ல தண்ணி தீவு (Nalla Thanni Theevu) என்பது தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இது தமிழக கடற்கரையில் இருந்து தென்கிழக்கில் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள மக்கள் வசிக்காத மூன்று தீவுகளில் ஒன்று ஆகும். பிற இரண்டு தீவுகள் முயல் தீவு, குருசடை தீவு ஆகும்.[1] இந்தத் தீவு இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்திற்கு உட்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. P. S. Ramakrishnan (2002). Traditional ecological knowledge for managing biosphere reserves in South and Central Asia. Oxford & IBH Pub. Co.. பக். 478. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120415442, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-204-1544-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்ல_தண்ணி_தீவு&oldid=2697454" இலிருந்து மீள்விக்கப்பட்டது