நல்லமடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்லமடா
Nallamada
மண்டலம்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அனந்தபூர்
வட்டம் (தாலுகா)கள்நல்லமடா
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

நல்லமடா (Nallamada) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மண்டலம் ஆகும்[1]. புட்டபர்த்தி சட்டப்பேரவைத் தொகுதியில் நல்லமடா இருக்கிறது. சிறீ.சத்யசாய் பாபா வின் பிறந்த ஊரான புட்டபர்த்தி நல்லமடா மண்டலத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

புவியியல் அமைப்பு[தொகு]

14°12’59’’ வடக்கு 77°59’40’’ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் நல்லமடா பரவியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mandal wise villages" (PDF). Revenue Department - AP Land. National Informatics Center. p. 12. Archived from the original (PDF) on 14 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 November 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லமடா&oldid=3560159" இலிருந்து மீள்விக்கப்பட்டது