உள்ளடக்கத்துக்குச் செல்

நல்லதங்காள் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்லதங்காள் அணை
நல்லதங்காள் அணை is located in தமிழ்நாடு
நல்லதங்காள் அணை
தமிழ்நாடு-இல் நல்லதங்காள் அணையின் அமைவிடம்
அதிகாரபூர்வ பெயர்நல்லதங்காள் அணை
நாடுஇந்தியா
அமைவிடம்பொன்னிவாடி ஊராட்சி, தாராபுரம்
நிலைசெயல்பாட்டில் உள்ளது
திறந்தது2007
கட்ட ஆன செலவு44 கோடி (Approx.)
அணையும் வழிகாலும்
வகைEmbankment
உயரம்30 m (98 அடி)
நீளம்3,450 m (11,320 அடி)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு6,660,000 m3 (5,400 acre⋅ft)

நல்லதங்காள் அணை (Nallathangal Dam) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள ஓர் அணையாகும்.

கட்டுமானம்

[தொகு]

இந்த அணை 2007 ஆம் ஆண்டு தாராபுரம் வட்டம்,  பகவான் கோயில் அருகில் உள்ள நல்லதங்காள் ஓடையில் கட்டப்பட்டது. இந்த அணை தாராபுரம் நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-19. Retrieved 2016-07-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லதங்காள்_அணை&oldid=4217028" இலிருந்து மீள்விக்கப்பட்டது