உள்ளடக்கத்துக்குச் செல்

நர்சிபட்டினம் மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நர்சிபட்டினம் மண்டலம் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் 43 மண்டலங்களில் ஒன்று. நர்சிபட்டினத்தையும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களையும் கொண்டது. இது நர்சிபட்டினம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.

ஆட்சி

[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 17. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு நர்சிபட்டினம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[1]

ஊர்கள்

[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்கண்ட ஊர்கள் உள்ளன. [2]

  • நர்சிபட்டினம்
  • நீலம்பேட்டை
  • கப்படா
  • குறந்தொரபாலம்
  • செட்டுபல்லி
  • பெத பொட்டேபல்லி
  • ஆர்டினரி லட்சுமிபுரம்
  • பலிகட்டம்
  • தர்மசாகரம்
  • வேமுலபூடி
  • அமலாபுரம்
  • எரகன்னபாலம்

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நர்சிபட்டினம்_மண்டலம்&oldid=1740745" இலிருந்து மீள்விக்கப்பட்டது