நரேன் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நரேன் சிங் (Narain Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். நரேன் சிங் சாபாசுபுரி என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார்.[1] 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கல்ரா தொகுதியில் போட்டியிட்டு நரேன் சிங் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பயங்கரவாதிகளால் நரேன் சிங் சாபாசுபுரி படுகொலை செய்யப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. ". STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1962 TO THE LEGISLATIVE ASSEMBLY OF PUNJAB" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 20 September 2015.
  2. "Families of 39 slain MLAs honoured". The Tribune. 15 July 2002. http://www.tribuneindia.com/2002/20020716/punjab1.htm. பார்த்த நாள்: 20 September 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேன்_சிங்&oldid=3901689" இலிருந்து மீள்விக்கப்பட்டது