நந்திதா தாசு (அரசியல்வாதி)
தோற்றம்
நந்திதா தாசு Nandita Das | |
|---|---|
| அசாம் பிரதேச காங்கிரசு தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 3 சனவரி 2019 [1] | |
| சட்டமன்ற உறுப்பினர், அசாம் | |
| பதவியில் 2016[2] – தற்பொழுது வரை[3] | |
| தொகுதி | போகோ, அசாம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 23 அக்டோபர் 1969 குவகாத்தி, அசாம் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| துணைவர் | பாவேசு சந்திர தாசு |
| கல்வி | இளங்கலை (ஆனர்சு) |
சூலை, 2021 மூலம்: | |
நந்திதா தாசு (Nandita Das (politician)) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1969 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார், [4][5] இரண்டு முறை அசாம் மாநில சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் போகோ தொகுதியில் வெற்றி பெற்றார்.[6][7]
2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3 ஆம் தேதியன்று அசாம் பிரதேச மகிளா காங்கிரசு கட்சியின் தலைவராக நந்திதா தாசு நியமிக்கப்பட்டார் [8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nandita Das appointed president of Assam Pradesh Mahila Congress". United News of India. 3 Jan 2019. Retrieved 26 Jul 2021.
- ↑ "Boko Assembly Elections 2016 Latest News & Results". india.com. Retrieved 26 Jul 2021.
- ↑ "BOKO SC ASSEMBLY ELECTION RESULTS 2021". oneindia. Retrieved 26 Jul 2021.
- ↑ "Nandita Das from Boko(SC): Early Life, Controversy & Political Career". The Sentinel. Retrieved 26 Jul 2021.
- ↑ "Nandita das | Assam Assembly Election Results Live, Candidates News, Videos, Photos".
- ↑ "Boko Assembly Elections 2016 Latest News & Results". Retrieved 26 Jul 2021.
- ↑ "Nandita das Election Results 2021: News, Votes, Results of Assam Assembly".
- ↑ "Nandita Das appointed president of Assam Pradesh Mahila Congress". United News of India. 3 Jan 2019. Retrieved 26 Jul 2021.