நட்வர்லால் ஹரிலால் பகவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீதியரசர்
நட்வர்லால் ஹரிலால் பகவதி
10வது [[துணை வேந்தர், பனாரசு இந்து பல்கலைக்கழகம்]]
பதவியில்
16 ஏப்ரல் 1960 – 15 ஏப்ரல்1966
நியமிப்புஇந்தியக் குடியரசுத் தலைவர்
முன்னையவர்வேணி சங்கர் ஜா
பின்னவர்திரிகுண சென்
நீதியரசர், இந்திய உச்ச நீதிமன்றம்
பதவியில்
8 செப்டம்பர் 1952 – 6 சூன் 1959
நீதியரசர், பம்பாய் உயர் நீதிமன்றம்
பதவியில்
ஆகஸ்டு 1944 – 7 செப்டம்பர் 1952
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1894-08-07)7 ஆகத்து 1894
இறப்பு7 சனவரி 1970(1970-01-07) (அகவை 75)[1][2]
அகமதாபாத், குஜராத், இந்தியா
துணைவர்சரசுவதி[3]
பிள்ளைகள்பி. என். பகவதி உள்ளிட்ட 7 பேர்
முன்னாள் கல்லூரிஎல்பின்ஸ்டோன் கல்லூரி, பரோடா கல்லூரி

நீதியரசர் நட்வர்லால் ஹரிலால் பகவதி (Natwarlal Harilal Bhagwati) (7 ஆகஸ்டு1894 – 7 சனவரி1970), இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதியரசராக 8 செப்டம்பர் 1952 முதல் 6 சூன் 1959 முடியவும் மற்றும் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக 16 ஏப்ரல் 1960 முதல் 15 ஏப்ரல்1966 முடியவும் பணியாற்றியவர்.[4]முன்னதாக இவர் பம்பாய் பல்கலைகழகத்தின் துணை வேந்தராக 1949-1951 ஆண்டுகளில் பணியாற்றினார்.[5][6]இவரது மகன்களில் பி. என். பகவதி 17வது இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசராகவும்,மூத்த மகன் பி. என். ஜெகதீஷ் பகவதி பொருளாதார அறிஞராகவும், இளைய மகன் பி. என். சனத் பகவதி இந்திய நரம்பியல் சங்கத்தின் தலைவராக இருந்தார்கள்..

மேற்கோள்கள்[தொகு]

  1. "Obituary". The Indian Express: p. 4. 9 January 1970. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19700109&printsec=frontpage&hl=en. பார்த்த நாள்: 6 February 2018. 
  2. Gadbois, Jr, George H. (2011). Judges of the Supreme Court of India: 1950–1989. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780199088386. https://books.google.com/books?id=GIAyDwAAQBAJ. பார்த்த நாள்: 6 February 2018. 
  3. Stanley Reed (British politician) (1950). The Indian And Pakistan Year Book And Who's Who 1950. Bennett Coleman and Co. Ltd.. பக். 647. https://archive.org/details/in.ernet.dli.2015.15206. பார்த்த நாள்: 19 February 2018. 
  4. Gadbois Jr., George H. (1968). "Indian Supreme Court Judges: A Portrait". Law & Society Review 3 (2/3): 317–336. doi:10.2307/3053006. 
  5. "Former Judges: Hon'ble Mr. Justice Natwarlal Harilal Bhagwati". Supreme Court of India. 2014. பார்க்கப்பட்ட நாள் 2017-12-10.
  6. "Vice Chancellors". Banaras Hindu University. 2013. பார்க்கப்பட்ட நாள் 2017-12-10.