நடுவழிகள் (1989 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடுவழிகள் என்பது 1989 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படம் ஆகும். இதனை ஜோஷி இயக்கினார். இத்திரைப்படம் பிரபலமான தி காட்பாதரை அடிப்படையாகக் கொண்டது.

இத்திரைப்படம் சிறைக்கு அனுப்பப்பட்ட தனது தந்தை ஆனந்தனின் (மது) வணிக சாம்ராஜ்யத்தை கையகப்படுத்தும் அர்ஜுன் (மோகன்லால்) மற்றும் அவரது தந்தையின் போட்டியாளர்களான செக்குடி சகோதரர்களுடன் இடையேயான மோதல்களை கதை களமாக கொண்டதாகும்.

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுவழிகள்_(1989_திரைப்படம்)&oldid=3716800" இலிருந்து மீள்விக்கப்பட்டது