உள்ளடக்கத்துக்குச் செல்

நச்சல் உறுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நச்சல் உறுப்பு (Nuchal Organ) என்பது வளையப் புழுக்களின் புரோஸ்டோமியத்தின் பின்புறம் காணப்படும் குற்றிலையுடன் கூடி குழி[1] அல்லது வரிப்பள்ளமாகும்.[1] சில தலைக்காலிகளிலும்,[2] மற்றும் பிற முதுகெலும்பிலிகளும் காணப்படுகிறது.[3]

வளையப் புழுக்களில் ஒரே ஒரு நச்சல் உறுப்பு மட்டுமே காணப்படின், இதன் அமைவிட அடிப்படையில் ஒரு இணை உறுப்புகளாகத் தோன்றக்கூடும்.[4]

நச்சல் உறுப்பு ஒளியினை உணரும் உறுப்பாகவும்,[2] உணவினைக் கண்டறிதலுடன் இனச்சேர்க்கையிலும் பங்காற்றுகிறது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Hessling, R.; Purschke, Günter (23 October 2000). "Immunohistochemical (cLSM) and ultrastructural analysis of the central nervous system and sense organs in Aeolosoma hemprichi (Annelida, Aeolosomatidae)". Zoomorphology 120 (2): 65–78. doi:10.1007/s004350000022. 
  2. 2.0 2.1 Parry, Matthew (October 2000). "A description of the nuchal organ, a possible photoreceptor, in Euprymna scolopes and other cephalopods". Journal of Zoology 252 (2): 163–177. doi:10.1111/j.1469-7998.2000.tb00612.x. 
  3. Peñalva-Arana, Carolina D.; Manca, Marina (1 August 2007). "An SEM study of the nuchal organ in Daphnia himalaya (nov. sp.) embryos and neonates collected from the Khumbu region (Nepalese Himalayas)". Journal of Limnology 66 (2): 153. doi:10.4081/jlimnol.2007.153. http://puma.isti.cnr.it/rmydownload.php?filename=cnr.ise%2Fcnr.ise%2F2007-A0-028%2F2007-A0-028_0.pdf. பார்த்த நாள்: 16 பிப்ரவரி 2021. 
  4. Purschke, G.; Wolfrath, F.; Westheide, W. (21 March 1997). "Ultrastructure of the nuchal organ and cerebral organ in Onchnesoma squamatum (Sipuncula, Phascolionidae)". Zoomorphology 117 (1): 23–31. doi:10.1007/s004350050026. 
  5. Schlötzer-Schrehardt, U. (December 1986). "Ultrastructural investigation of the nuchal organs of Pygospio elegans (Polychaeta). I. Larval nuchal organs". Helgoländer Meeresuntersuchungen 40 (4): 397–417. doi:10.1007/BF01983820. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நச்சல்_உறுப்பு&oldid=3588510" இலிருந்து மீள்விக்கப்பட்டது