நகம்வெட்டி
Appearance
நகம்வெட்டி அல்லது நகவெட்டி என்பது மனிதர்களின் விரல் நகம் மற்றும் விலங்குகளின் உகிர் நகங்களை வெட்டுவதற்குப் பயன்படும் கைக் கருவி ஆகும்.
வடிவமைப்பு
[தொகு]நகம்வெட்டிகள் பொதுவாக உலோகங்களால் ஆக்கப்படும். குறடு வகை, நெம்புகோல் வகை என இரண்டு வகைகளில் காணப்படும்.