உள்ளடக்கத்துக்குச் செல்

குறடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறடு

குறடு என்பது ஒரு பொருளைப் பிடித்து இழுக்க, பிய்த்தெடுக்க, அல்லது வெட்டப் பயன்படும் ஒரு கருவி ஆகும். இது முதல் வகுப்பு நெம்புகோல் ஆகும். பெரும்பாலும் ஆணியை அல்லது பிறதை பொருட்களில் இருந்து எடுக்க இவை பயன்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறடு&oldid=1676618" இலிருந்து மீள்விக்கப்பட்டது