பேச்சு:நகம்வெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நகவெட்டி என்றழைப்பதே வழக்கம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:43, 20 செப்டம்பர் 2015 (UTC)

இலங்கையில் நகம் வெட்டி என்று அழைப்பதுண்டு. நகம் வெட்டு + இ = நகம் வெட்டி என வரும். நகம் + வெட்டி = நகவெட்டி என வரும். இரண்டுஞ் சரியானவையே. நகம் வெட்டி என வருவதாயின், இடைவெளி வரவேண்டும். --மதனாகரன் (பேச்சு) 06:55, 20 செப்டம்பர் 2015 (UTC)
மரங்கொத்தி என்று ஏற்கெனவே ஒரு சொல் உள்ளதையும் கவனிக்க. --மதனாகரன் (பேச்சு) 06:56, 20 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நகம்வெட்டி&oldid=1972229" இருந்து மீள்விக்கப்பட்டது