த லோங்கஸ்ட் ரைட்
தோற்றம்
| தி லோங்கேஸ்ட் ரீடே | |
|---|---|
திரைப்பட விளம்பரம் | |
| இயக்கம் | ஜோர்ஜ் டில்மன், ஜூனியர் |
| தயாரிப்பு |
|
| மூலக்கதை | தி லோங்கேஸ்ட் ரீடே படைத்தவர் நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ் |
| இசை | மார்க் இஷாம் |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | டேவிட் தட்டேர்சால் |
| படத்தொகுப்பு | ஜேசன் பலலாண்டினே |
| கலையகம் |
|
| விநியோகம் | 20ஆம் சென்சுரி பாக்ஸ் |
| வெளியீடு | ஏப்ரல் 10, 2015 |
| நாடு | அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
தி லோங்கேஸ்ட் ரீடே (ஆங்கிலம்: The Longest Ride) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு காதல் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை ஜோர்ஜ் டில்மன், ஜூனியர் என்பவர் இயக்கியுள்ளார். பிரிட் ராபர்ட்சன், ஸ்காட் ஈஸ்ட்வுட், ஜாக் ஹஸ்டன், ஆலன் ஆல்டா, மெலிசா பெனாயிஸ்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 10ஆம் திகதி வெளியானது.