த டிரான்ஸ்போட்டர் ரிபியூல்ட்
தோற்றம்
| த டிரான்ஸ்போட்டர் ரிபியூல்ட் | |
|---|---|
| இயக்கம் | காமிலே டேலம்றே |
| தயாரிப்பு | லுக் பெசோன் மார்க் காவோ |
| கதை | பில் கால்லெஜ் ஆடம் கூப்பர் |
| கலையகம் | கெனால்+ சினி+ யூரோபா கார்ப் புண்டமேண்டல் பிலிம்ஸ் ரிலேட்டிவிட்டி மீடியா டிஎப் 1 குரூப் |
| வெளியீடு | செப்டம்பர் 4, 2015 (அமெரிக்கா) |
| நாடு | பிரான்ஸ் |
| மொழி | ஆங்கிலம் |
த டிரான்ஸ்போட்டர் ரிபியூல்ட் (ஆங்கிலம்: The Transporter Refueled) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடி திரில்லர் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை காமிலே டேலம்றே என்பவர் இயக்க, லுக் பெசோன் மற்றும் மார்க் காவோ தயாரித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 4, 2015 இல் அமெரிக்காவில் வெளியானது
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐஎம்டிபி தளத்தில் த டிரான்ஸ்போட்டர் ரிபியூல்ட் பக்கம்