த டிரான்ஸ்போட்டர் ரிபியூல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த டிரான்ஸ்போட்டர் ரிபியூல்ட்
இயக்கம்காமிலே டேலம்றே
தயாரிப்புலுக் பெசோன்
மார்க் காவோ
கதைபில் கால்லெஜ்
ஆடம் கூப்பர்
கலையகம்கெனால்+
சினி+
யூரோபா கார்ப்
புண்டமேண்டல் பிலிம்ஸ்
ரிலேட்டிவிட்டி மீடியா
டிஎப் 1 குரூப்
வெளியீடுசெப்டம்பர் 4, 2015 (2015-09-04)(அமெரிக்கா)
நாடுபிரான்ஸ்
மொழிஆங்கிலம்

த டிரான்ஸ்போட்டர் ரிபியூல்ட் (ஆங்கில மொழி: The Transporter Refueled) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடி திரில்லர் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை காமிலே டேலம்றே என்பவர் இயக்க, லுக் பெசோன் மற்றும் மார்க் காவோ தயாரித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 4, 2015 இல் அமெரிக்காவில் வெளியானது

வெளி இணைப்புகள்[தொகு]