த. விக்ரமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த. விக்ரமன்
T. Vikraman
புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
முன்னையவர்கே. ஜி. சங்கர்
பின்னவர்ஆர். பி. அசோக் பாபு
தொகுதிபுதுச்சேரி சட்டப் பேரவை நியமன உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
த. விக்ரமன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

த. விக்ரமன் (T. Vikraman) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார். இவர் இந்திய அரசாங்கத்தால் 2021 ஜனவரி 29 முதல் புதுச்சேரி சட்டப் பேரவையின் சட்டமன்ற உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார். இவர் சட்டமன்ற உறுப்பினரான கே. ஜி. சங்கரின் மரணத்திற்குப் பின்னர் உறுப்பினர் பதவிக்கு நிறுத்தப்பட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

 

  1. "T. VIKRAMAN (Criminal & Asset Declaration)". www.myneta.info.
  2. "BJP VP T Vikraman appointed Nominated MLA to Puducherry Legislative Assembly". The New Indian Express.
  3. "Puducherry BJP vice-president Thanga Vikraman nominated as member". The Times of India.
  4. "T. Vikraman appointed nominated MLA". The Time of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._விக்ரமன்&oldid=3194935" இலிருந்து மீள்விக்கப்பட்டது