ஆர். பி. அசோக் பாபு
Appearance
ஆர். பி. அசோக் பாபு R. B. Ashok Babu | |
---|---|
புதுச்சேரி சட்டப் பேரவை நியமன உறுப்பினர்]] | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 11, 2021 | |
முன்னையவர் | டி. விக்கரமன் |
தொகுதி | புதுச்சேரி சட்டப் பேரவை நியமன உறுப்பினர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம் | புதுச்சேரி |
தொழில் | வழக்கறிஞர் |
ஆர். பி. அசோக் பாபு (R. B. Ashok Babu) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார். அசோக் பாபு 2021 மே 11 முதல் புதுச்சேரி சட்டமன்றத்தில் நியமன உறுப்பினராக உள்ளார்.[1][2][3] இவர் முன்னர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Centre appoints three BJP members as nominated MLAs". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
- ↑ "Centre appoints three BJP members as MLAs to Puducherry assembly". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
- ↑ "Union govt nominates 3 BJP members as MLAs to Puducherry Assembly". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.