கே. ஜி. சங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே.ஜி.சங்கர்
புதுச்சேரி சட்டப் பேரவை-உறுப்பினர்
பதவியில்
4 சூலை 2017 – 17 சனவரி 2021
முன்னையவர்n/a
பின்னவர்த. விக்ரமன்
தொகுதிபுதுச்சேரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1950-08-26)26 ஆகத்து 1950
புதுச்சேரி (நகரம்)
இறப்பு17 சனவரி 2021(2021-01-17) (அகவை 70)
இளங்கோ நகர், புதுச்சேரி
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)இளங்கோ நகர், புதுச்சேரி

கே. ஜி. சங்கர் (K. G. Shankar)(26 ஆகத்து 1950 - 17 சனவரி 2021) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். சங்கர் இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக சூன் 3, 2017 முதல் சனவரி 17 2021 அன்று இறக்கும் வரை புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[1] இவர் இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்.[2][3] இவர் பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி பிரிவு பொருளாளராகவும் இருந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Puducherry BJP MLA K G Shankar no more". The Indian Express (in ஆங்கிலம்). 17 January 2021. பார்க்கப்பட்ட நாள் 17 January 2021.
  2. 3 BJP loyalists picked for Pondy assembly
  3. 'End of Congress govt in Puducherry,' newly nominated BJP MLA
  4. Big ripples in little Pondy as BJP gains backdoor entry into Assembly
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஜி._சங்கர்&oldid=3957971" இலிருந்து மீள்விக்கப்பட்டது