த. குருகுலராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரி. குருகுலராஜா
T. Kurukularajah
T. Kurukularajah.jpg
இலங்கை, வட மாகாண சபை கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறை அமைச்சர்
பதவியில்
11 அக்டோபர் 2013 – 20 June 2017
கிளிநொச்சி மாவட்ட வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில்
11 அக்டோபர் 2013 – 2017
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தொழில் கல்வி அதிகாரி
சமயம் சீர்திருத்தத் திருச்சபை
இனம் இலங்கைத் தமிழர்

தம்பிராஜா குருகுலராஜா (Thambirajah Kurukularajah) இலங்கைத் தமிழ் கல்வி அதிகாரியும், அரசியல்வாதியும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

குருகுலராஜா சீர்திருத்தத் திருச்சபைப் மறைப்பணியாளரும், பரந்தன் நவஜீவனம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனருமான வண. ஆ. சி. தம்பிராஜாவின் மகன் ஆவார்.[1] இவர் கிளிநொச்சி கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியவர்.[2][3]

அரசியலில்[தொகு]

குருகுலராஜா 2013 வட மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு 26,427 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார்.[4][5] இவர் வட மாகாண சபையின் கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறை அமைச்சராக முதலமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்டு 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.[6][7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. டி. பி. எஸ். ஜெயராஜ் (5 அக்டோபர் 2013). "TNA's Tussle Over Provincial Ministry Posts in North". டெய்லி மிரர். http://www.dailymirror.lk/opinion/dbsjeyaraj-column/36606-tnas-tussle-over-provincial-ministry-posts-in-north.html. 
  2. "Monsoon rains imminent; Govt. officials struggle with refugees". சண்டே டைம்ஸ். 12 அக்டோபர் 2008. http://www.sundaytimes.lk/081012/News/sundaytimesnews_16.html. 
  3. "26,000 students displaced". பிபிசி Sinhala. 12 அக்டோபர் 2008. http://www.bbc.co.uk/sinhala/news/story/2008/10/081012_school_children.shtml. 
  4. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 செப். 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 2013-10-14. 
  5. "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 – Results and preferential votes: Northern Province". டெய்லி மிரர். 26 செப். 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html. 
  6. "NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes". தமிழ்நெட். 11 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36736. 
  7. "Northern Provincial Council TNA members take oaths". சண்டே டைம்சு. 11 அக்டோபர் 2013. Archived from the original on 2013-10-14. https://web.archive.org/web/20131014080431/http://www.sundaytimes.lk/latest/38525-northern-provincial-council-tna-members-take-oaths.html. 
  8. "ITAK announces NPC ministers, EPRLF challenges". தமிழ்நெட். 10 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36734. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._குருகுலராஜா&oldid=3327671" இருந்து மீள்விக்கப்பட்டது