தோஷிபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தோஷிபா நிறுவனம்
株式会社東芝
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகை1939
நிறுவனர்(கள்)ஹிசாஷிகே டனாக்கா
இச்சிசுக்கே ஃபுஜியோக்கா
ஷோஇச்சி மியோஷி
தலைமையகம்மினட்டோவை, டோக்கியோ, ஜப்பான்
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்நோரியோ சசாக்கி (சிஈஓ)[1]
தொழில்துறைகுழுமம்
கணினி அமைப்புகள்
கணினி பாகங்கள்
குறைக்கடத்திகள்
உற்பத்திகள்மேசைக் கணினிகள்
வழங்கிகள்
மடிக்கணினிகள்
இணையக் கணினிகள்
கணினி பாகங்கள்
எண்ணிம பொருட்கள்
மின்னணு சாதனங்கள்
சமூக கட்டமைப்பு
வீட்டுப் பொருட்கள்
வருமானம் ¥6,398.5 பில்லியன் or ஐஅ$77,090.4 மில்லியன் (2011)[2]
இயக்க வருமானம் ¥240.3 பில்லியன் or ஐஅ$2,894.9 மில்லியன் (2011, 83 yen per US doller)[2]
நிகர வருமானம் ¥137.8 பில்லியன் or ஐஅ$1,660.8 மில்லியன் (2011, 83 yen per US doller)[2]
மொத்தச் சொத்துகள்Red Arrow Down.svg ¥5,379.3 பில்லியன் or ஐஅ$64,811 மில்லியன் (2011, 83 yen per US doller)[2]
மொத்த பங்குத்தொகை ¥1,779.6 பில்லியன் or ஐஅ$14,212.2 மில்லியன் (2011, 83 yen per US doller)[2]
பணியாளர்203,000 (மொத்தம், 2011)[2]
இணையத்தளம்Toshiba Worldwide
Toshiba Corporation's headquarters (center) in Hamamatsucho, டோக்கியோ.

தோஷிபா நிறுவனம் (Toshiba Corporation, 株式会社東芝) டோக்கியோவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு ஜப்பானிய பன்னாட்டு நிறுவனம். தோஷிபா நிறுவனத்தின் முக்கியமான வணிக பொருட்கள் - தொலைக்காட்சிகள், மடிக்கணினிகள், நுகர்வோர் பொருட்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.toshiba.co.jp/worldwide/about/manage/dir.html
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Earnings Release FY2010" (PDF). Toshiba Corporation. 2011-5-9 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோஷிபா&oldid=2407091" இருந்து மீள்விக்கப்பட்டது