தோமால சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Arunankapilan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:42, 14 திசம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)


புகழ்பெற்ற தோமால சேவைகள்[தொகு]

திருமலையில் உறையும் திருவேங்கடவனுக்கு சாற்றப்படும் தோமால சேவை மிகப்புகழ்பெற்றது. இதற்கு ஆறுமாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து அடியவர்கள் இச்சேவையினை காண்பதற்காக காத்திருப்பர். [சான்று தேவை] இவறைத் தவிர திருப்பதியில் இடம்பெறும் தோமால சேவை, திருவரங்கம் அரங்கநாதன் கோவிலில் இடம்பெறும் தோமால சேவையும் புகழ்பெற்றவையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமால_சேவை&oldid=2875195" இலிருந்து மீள்விக்கப்பட்டது