உள்ளடக்கத்துக்குச் செல்

தோமணம் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

தோமணம் அருவி (Thoomanam Waterfalls) என்பது இந்தியாவின் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அருவி ஆகும்.[1] இந்த அருவி வடக்கஞ்சேரி பேரூராட்சியில் செப்பேலக்கோடு வன எல்லைக்கு அருகில் உள்ளது.[2] இந்த சிறிய அருவியின் அருகே கீழே நெல் வயலும் மேலே பெரிய பாறைகளும் அமைந்துள்ளன. இந்த அருவி திருச்சூர் மாவட்டத்தில் வெளியில் அதிகம் அறியப்படா இடங்களில் ஒன்றாகும். நெல் வயல்கள், தென்னந்தோப்பு கொண்ட இயற்கை மற்றும் கிராமப்புற நிலப்பரப்பு கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடக்கஞ்சேரியில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. ലേഖകൻ, മാധ്യമം (2022-07-15). "മനോഹരിയായി തൂമാനം വെള്ളച്ചാട്ടം | Madhyamam". www.madhyamam.com (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-29.
  2. "തൂമാനം; വയൽവക്കത്തെ അത്ഭുത വെള്ളച്ചാട്ടം | Podcast". Mathrubhumi (in ஆங்கிலம்). 2023-03-23. பார்க்கப்பட்ட நாள் 2023-08-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமணம்_அருவி&oldid=3845859" இலிருந்து மீள்விக்கப்பட்டது