தொன்லே சாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொன்லே சாப்
ஆள்கூறுகள்12°53′N 104°04′E / 12.883°N 104.067°E / 12.883; 104.067
வடிநில நாடுகள்கம்போடியா
மேற்பரப்பளவு2,700 km² (இயற்கையான)
16,000 km² (பருவமழைக்காலம்)

தொன்லே சாப் (Tonlé Sap, கெமர் மொழியில் பெரிய ஏரி) கம்போடியாவில் ஒரு முக்கியமான ஆறும் ஏரியும் சேர்ந்த நீர்நிலைத் தொகுதியாகும். இதுவே தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய உப்பில்லாத ஏரி. 1997இல் யுனெஸ்கோவால் உயிரினப் பாதுகாப்புக் கோளம் என்று குறிப்பிட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொன்லே_சாப்&oldid=3613187" இருந்து மீள்விக்கப்பட்டது