தொடருந்து அருங்காட்சியகம், ஹவுரா

ஆள்கூறுகள்: 22°34′41″N 88°20′24″E / 22.578°N 88.340°E / 22.578; 88.340
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொடருந்து அருங்காட்சியகம், ஹவுரா
Kolkata Rail Museum, Howrah
Map
நிறுவப்பட்டது2006 (2006)
அமைவிடம்ஹவுரா, மேற்கு வங்காளம், இந்தியா
ஆள்கூற்று22°34′41″N 88°20′24″E / 22.578°N 88.340°E / 22.578; 88.340
வகைதொடருந்து பழமை
முக்கிய வைப்புகள்கிழக்கத்தியா[1]
பொது போக்குவரத்து அணுகல்ஹவுரா சந்திப்பு தொடருந்து நிலையம்

தொடருந்து அருங்காட்சியகம், ஹவுரா என்பது கொல்கத்தா தொடருந்து அருங்காட்சியகம் (Rail Museum, Howrah) என அழைக்கப்படுகிறது. இது ஹவுராவில் 2006-ல் நிறுவப்பட்டது. இது இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ரயில்வேவின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை ஹவுரா சந்திப்பு நிலைய சிறப்புக் கவனத்துடன் காட்சிப்படுத்துகிறது.[2]

இந்த அருங்காட்சியகச் சேகரிப்பில் இந்தியாவில் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட அகலப்பாதை மின்சார உள் எரி பொறி, டபுள்யூ.சி.எம்.-5 காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 1971-ல் இந்திய-பாக்கித்தான் போரின் போது கைப்பற்றப்பட்ட எச்.பி.எசு.-32 நீராவி உள் எரி பொறி மற்றும் இந்திரபிரசுதா, எனப்படும் பழமையான இந்திய இரயில்வேயின் உள் எரி பொறியும் காட்சிப்படுத்தப்பட்டுட்டுள்ளது.[1]

அருங்காட்சியகத்தில் பகுதி மூடிய கொட்டகையில் நீராவி உள் எரி பொறி

மேற்கோள்கள்[தொகு]

  • Sahapedia (2019). "Kolkata Rail Museum". Museums of India. பார்க்கப்பட்ட நாள் 16 June 2020.
  • Gangopadhyay (24 November 2018). "Go Railfanning At This Little Known Museum In Howrah". https://www.outlookindia.com/outlooktraveller/explore/story/69220/rail-museum-run-by-the-eastern-railway-in-howrah-will-give-you-nostalgia.