தைரியலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தைரிய லட்சுமி
இயக்கம்கோபு
தயாரிப்புகே. எஸ். அசோக்
விஜயவாணி கம்பைன்ஸ்
ஜி. கே. வெங்கடேஷ்
இசைஜி. கே. வெங்கடேஷ்
நடிப்புஜெய்சங்கர்
லட்சுமி
வெளியீடுசெப்டம்பர் 7, 1979
நீளம்3694 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தைரிய லட்சுமி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தைரியலட்சுமி&oldid=2122879" இருந்து மீள்விக்கப்பட்டது