தையல்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தையல்சிட்டு
Common Tailorbirds (Orthotomus sutorius)
Common Tailorbirds (Orthotomus sutorius)
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Cisticolidae
பேரினம்: Orthotomus
Horsfield, 1821
இனங்கள்

சாதாரண தையல்சிட்டு,... .

தையல்சிட்டு அல்லது தையல்காரக் குருவி என்பது சிறிய பறவை ஆகும். தையல்சிட்டு சிறிய வட்ட வடிவ சிறகுகளையும், உறுதியான கால்களையும், நீண்டு வளைந்த அலகையும் கொண்டு காணப்படும். செங்குத்தான இதன் வால் தனித்தன்மையானது. இவை கானகத்திலும் குறுங்காடுகளிலும் தோட்டங்களிலும் காணப்படும்.


தையல்சிட்டு என்னும் பெயர் கூடுகட்டும் விதத்தினைக் கொண்டு அமைந்த காரணப் பெயராகும். பெரிய இலைகளின் ஓரங்களை துளையிட்டு தாரவ நார் மற்றும் சிலந்திகளின் கூட்டை பயன்படுத்தி தையல்சிட்டு தன் கூட்டை தைத்து அமைக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தையல்சிட்டு&oldid=1375843" இருந்து மீள்விக்கப்பட்டது