உள்ளடக்கத்துக்குச் செல்

தைமோல் நீலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைமோல் நீலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4-[9-(4-hydroxy-2-methyl-5-propan- 2-yl-phenyl)-7,7-dioxo-8-oxa- 7λ6-thiabicyclo[4.3.0]nona-1,3,5-trien-9-yl]- 5-methyl-2-propan-2-yl-phenol
வேறு பெயர்கள்
α-hydroxy-α,α-bis(5-hydroxycarvacryl)- o-toluenesulfonic acid γ-sultone; thymolsulfonephthalein
இனங்காட்டிகள்
76-61-9 N
ChemSpider 59008 Y
InChI
  • InChI=1S/C27H30O5S/c1-15(2)19-13-22(17(5)11-24(19)28)27(21-9-7-8-10-26(21)33(30,31)32-27)23-14-20(16(3)4)25(29)12-18(23)6/h7-16,28-29H,1-6H3 Y
    Key: PRZSXZWFJHEZBJ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C27H30O5S/c1-15(2)19-13-22(17(5)11-24(19)28)27(21-9-7-8-10-26(21)33(30,31)32-27)23-14-20(16(3)4)25(29)12-18(23)6/h7-16,28-29H,1-6H3
    Key: PRZSXZWFJHEZBJ-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 65565
  • O=S2(=O)OC(c1ccccc12)(c3cc(c(O)cc3C)C(C)C)c4cc(c(O)cc4C)C(C)C
பண்புகள்
C27H30O5S
வாய்ப்பாட்டு எடை 466.59g mol−1
தோற்றம் பச்சை-கபிலத் தூள்
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தைமோல் நீலம் என்பது காரகாடித்தன்மைச் சுட்டெண்ணைக் கணிப்பிடப் பயன்படுத்தப்படும் ஒரு காட்டியாகும். இது சிவப்பு-கபிலம் அல்லது பச்சை-கபிலம் ஆகிய நிறமுள்ள தூளாகக் கிடைக்கும். இது நீரில் கரைய முடியாதென்பதால் பரிசோதனைகளின் போது மதுசாரத்தில் கரைக்கப்படும். இது pH 1.2-2.8 இல் சிவப்பு நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாகவும், pH 8.0-9.6 இல் மஞ்சள் நிறத்திலிருந்து நீல நிறமாகவும் மாறும்.

வெவ்வேறு pH இல் தைமோல் நீலத்தின் கட்டமைப்பு
வெவ்வேறு pH இல் தைமோல் நீலத்தின் நிறம்: இடம்: அமிலம், நடுவில்: நடுநிலை, வலம்: காரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைமோல்_நீலம்&oldid=2917006" இலிருந்து மீள்விக்கப்பட்டது