தே. ஞானசிகாமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தே. ஞானசிகாமணி (D. Gnanasigamony) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு தொகுதியிலிருந்து இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-03-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தே._ஞானசிகாமணி&oldid=3559238" இலிருந்து மீள்விக்கப்பட்டது