தேவேந்திரர் உடலியக்க மருத்துவக் கல்லூரி

ஆள்கூறுகள்: 8°42′55″N 77°47′59″E / 8.71528°N 77.79972°E / 8.71528; 77.79972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவேந்திரர் இயன்மருத்துவக் கல்லூரி
Devendrar College of Physiotherapy
குறிக்கோளுரைகாத்திரு, பெறு, வெற்றிக்கொள்.
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Abide, Acquire, Achieve
வகைதனியார்க் கல்லூரி
உருவாக்கம்1998
நிதிக் கொடைதேவேந்திரர் கல்வி மற்றும் அறக்கட்டளை
தலைவர்திரு. பி. ஜான் பாண்டியன் (எம்.ஏ.)
முதல்வர்மருத்துவர். ஜே. எஸ். ஜான் செபசிங், (எம்.பி.டி.எம்.ஐ.ஏ.பி.)
அமைவிடம்,
8°42′55″N 77°47′59″E / 8.71528°N 77.79972°E / 8.71528; 77.79972
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
இணையதளம்தேவேந்திரர் உடலியக்க மருத்துவக் கல்லூரி

தேவேந்திரர் இயன்மருத்துவக் கல்லூரி அல்லது தேவேந்திரர் பிசியோதெரபிக் கல்லூரி (ஆங்கிலம்:Devendrar College of Physiotherapy) இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், அரியகுளம் நகரில் அமைந்துள்ள ஓர் இயன்மருத்துவக் கல்லூரி ஆகும். மேலும் இக் கல்லூரி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பெற்றுள்ளது. [1]

கல்லூரி வரலாறு[தொகு]

தேவேந்திரர் இயன்மருத்துவக் கல்லூரி இது ஒர் இயன்மருத்துவக் (பிசியோதெரபிக்) கல்லூரியாகும். இக் கல்லூரி தூத்துக்குடி முதன்மைச் சாலை, அரியகுளம், திருநெல்வேலி மாவட்டத்தில் 1998 ஆம் ஆண்டு திரு பி. ஜான் பாண்டியன் அவர்களால் நிறுவப்பட்டது. மேலும் இவர் தமிழக முன்னேற்ற கழகம் என்னும் அரசியல் கட்சித் தலைவரும் ஆவர். [2] இக் கல்லூரி எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பெற்றுள்ளது. தேவேந்திரர் இயன்மருத்துவக் கல்லூரி தேவேந்திரர் கல்வி மற்றும் அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் மருத்துவர். ஜே.எஸ். ஜான் செபசிங் இக்கல்லூரியின் முதல்வராக (Principal) உள்ளார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தேவேந்திரர் பிசியோதெரபிக் கல்லூரின் இணைக்கப்பெற்றது". எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம். 2014. Archived from the original on 2014-07-20. பார்க்கப்பட்ட நாள் சனவரி 15, 2023.
  2. "மருத்துவம் மற்றும் பொறியியல்க் கல்லூரிகளின் பட்டியல்". கல்வி மலர். பார்க்கப்பட்ட நாள் சனவரி 15, 2023.
  3. "கல்லூரியில் உடலியக்க மருத்துவப் பயிற்சி முகாம்". தினமணி. 21 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 10, 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்பு[தொகு]