உள்ளடக்கத்துக்குச் செல்

தேள் மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Scorpaenidae|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
தேள் மீன்
Scorpaenopsis oxycephala
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Scorpaenidae
மாதிரி இனம்
Scorpaena porcus
கரோலஸ் லின்னேயஸ், 1758
Subfamilies

See text

துடுப்புகளில் அமைந்திருக்கும், முட்களின் வழியே தேள் கொட்டுவதுபோல், கடுமையான நஞ்சினைப் பாய்ச்சி மிகுந்த வலியை உண்டாக்கும் மீன்கள் தேள் மீன் (Scorpion fish) என அழைக்கப்படுகின்றதன. கடலில் வாழும் தேள் மீன்கள், அடர்ந்த வண்ணங்களையும், புள்ளிகளையும் கொண்டிருப்பதுடன் நச்சு முட்களைக் கொண்ட நீண்ட அகன்ற முதுகுத் துடுப்பினையும், மார்புத் துடுப்புகளையும், வால் துடுப்பினையும் பெற்றுள்ளன. தலையிலிருந்து முள்போன்ற நீட்சிகள் வளர்ந்து காணப்படுகின்றன. கடலில் வாழும் தேள் மீன்களில் பெரும்பாலானவை ஊனுண்ணிகளாக உள்ளன. தாம் வாழும் சூழ்நிலைக்கேற்ற உருவ அமைப்பினையும், வண்ணங்களையும் கொண்டிருப்பதால், இம்மீன்கள் மணலில் புதையுண்டு, தன்னை நாடி நீந்தி வரும் சிறிய மீன்களையும் மற்ற உயிரினங்களையும் இரையாகப் பிடித்து விழுங்குகின்றன. தம்முடைய நச்சுமிக்க முள்ளினால் உயிரினங்களைத் தாக்கி செயலிழக்கச் செய்து கொள்கின்றன. அதிக பலம் மிகப்பெரிய உணவாக்கி இம்முட்களின் உதவியினால் வாய்ந்த எதிரிகளிடமிருந்தும் தப்பித்துக் கொள்கின்றன. இதில் தேள் மீன்கள் என்று சிறப்பாக அழைக்கப்படும் ஸ்கார் பினிடே (Scorpaenidae) குடும்பத்தில் எட்டு துணைக் குடும்பங்களில் ஏறத்தாழ 60 பேரினங்களின் கீழ் 310 மீனினங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

விலங்கின வகைப்பாடு

[தொகு]

1826 ஆம் ஆன்டாய்ன் ரிசோ பிரெஞ்சு இயற்கை வரலாற்றறிஞரால் இசுகார்ப்பினிடே என்ற குடும்பமானது குறிப்பிடப்பட்டது. [1] இந்த விலங்கினக் குடும்பமானது இசுகார்ப்பினிஃபோர்ம்சு என்ற பேரினத்தில் இசுகார்ப்பினிடே என்ற துணை இனமாக உலகில் உள்ள மீன்கள் (நூல்) என்ற புத்தகத்தின் 5-ஆம் பதிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.[2] but other authorities place it in the Perciformes either in the suborder Scorpaenoidei [3] அல்லது இக்குடும்பமானது இசுகார்ப்பியநோய்டியா குடும்பத்தின் பெருங்குடும்பமாகவோ வகைப்படுத்தப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Richard van der Laan; William N. Eschmeyer; Ronald Fricke (2014). "Family-group names of Recent fishes". Zootaxa 3882 (2): 001–230. doi:10.11646/zootaxa.3882.1.1. பப்மெட்:25543675. https://www.researchgate.net/publication/268078514. 
  2. J. S. Nelson; T. C. Grande; M. V. H. Wilson (2016). Fishes of the World (5th ed.). Wiley. pp. 468–475. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-34233-6. Archived from the original on 2019-04-08. பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.
  3. Ricardo Betancur-R; Edward O. Wiley; Gloria Arratia et al. (2017). "Phylogenetic classification of bony fishes". BMC Evolutionary Biology 17 (162): 162. doi:10.1186/s12862-017-0958-3. பப்மெட்:28683774. 
  4. Hisashi Imamura (2004). "Phylogenetic Relationships and New Classification of the Superfamily Scorpaenoidea (Actinopterygii: Perciformes)". Species Diversity 9: 1–36. doi:10.12782/specdiv.9.1. https://www.jstage.jst.go.jp/article/specdiv/9/1/9_KJ00004963844/_pdf/-char/en. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேள்_மீன்&oldid=3732654" இலிருந்து மீள்விக்கப்பட்டது