உள்ளடக்கத்துக்குச் செல்

தேய்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேய்ரா வெளித்தோற்றம்

தேய்ரா(In Arabic: ديرة) ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள ஒரு பகுதியாகும், பாரசீக வளைகுடாவினையும், ஷார்ஜா நகரையும் எல்லையாக கொண்ட நகரின் முக்கிய பகுதியாகும்.[1]),

வரலாற்று ரீதியாகவே இப்பகுதி வியாபார மையமாக திகழ்ந்து வருகின்றது, இப்பகுதியில் பண்டைய காலங்களில் மீன்பிடி, முத்துக்குளிப்பு போன்ற தொழில்கள் சிறந்து விளங்கியது.

தற்காலத்தில் இப்பகுதியின் தங்கம், உணவுபொருட்கள், ஆடை அணிகலன்கள் என தனித்தனியே சிறப்பு கடைவீதிகள் உண்டு.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும் விளங்கி வருகின்றது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "About Deira, Dubai". TripAdvisor. Retrieved 27 January 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேய்ரா&oldid=3217408" இலிருந்து மீள்விக்கப்பட்டது