தேனீ வலைத்தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேனீ வலைத்தளம்
Thenee.JPG
வலைத்தள வகைஇலங்கை அரசியல்
உருவாக்கியவர்தேனீ
வெளியீடு__
தற்போதைய நிலைசெயற்படுகிறது
உரலிwww.thenee.com

தேனீ வலைத்தளம் இலங்கை அரசியல் தொடர்பாக செய்திகள், கட்டுரைகள் விவாதங்கள் வெளியிடும் ஒரு வலைத்தளம். தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழவிடுதலைப் போராட்டம் பற்றி தீவிர விமர்சனங்களை இது வெளியிடுகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான பல இயக்கங்களின் கருத்துகளுக்கு இது களம் அமைத்துக் கொடுக்கிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

Stub W ta.svg

இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனீ_வலைத்தளம்&oldid=3217383" இருந்து மீள்விக்கப்பட்டது