தேசிய ஜனநாயக கூட்டணிப் படைகள் (மியான்மர்)
Appearance
தேசிய ஜனநாயக கூட்டணிப் படைகள் (NDAA) | |
---|---|
မြန်မာအမျိုးသား ဒီမိုကရက်တစ် မဟာမိတ်တပ်မတော် | |
கொடி | |
தலைவர்கள் | யூ சாய் லெயுன் சாவ்-செங்கலா சான் பே |
செயல்பாட்டுக் காலம் | 1988-தற்போது வரை |
செயல்பாட்டுப் பகுதி(கள்) | சான் மாநில சிறப்பு மண்டலம் 4 |
சித்தாந்தம் | சான் தேசியம் |
அளவு | 3,000–4,000 |
தலைமையகம் | மோங் லா |
கூட்டாளிகள் | மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி இராணுவம் புதிய ஜனநாயகப் படைகள்- காசின் ஐக்கிய வா மாநிலப் படைகள் |
எதிரிகள் | மியான்மர் |
யுத்தங்கள் மற்றும் போர்கள் | மியான்மர் உள்நாட்டுப் போர் (2021-தற்போது வரை) |
மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணிப் படைகள் (National Democratic Alliance Army (சுருக்கமாக:NDAA) கிழக்கு சான் மாநிலப் படைகள் (NDAA-ESS)[1] மற்றும் மோங் லா குழு என்றும் அழைப்பர்.[2] மியான்மர் நாட்டின் ஷாம் மாநிலத்தின் கிழக்கில், சீனாவின் எல்லைப்புறத்தில் உள்ள ஆயுதக் குழுவாகும்.[3]இதன் அரசியல் கட்சி அமைதி மற்றும் ஒற்றுமைக் குழுவாகும். இப்படைகள் 1988ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மியான்மர் இராணுவத்தினரின் மியான்மர் அரசு நிர்வாகக் குழுவை கடுமையாக எதிர்க்கிறது. இதன் கூட்டாளிகள் மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி இராணுவம், புதிய ஜனநாயகப் படைகள்-காசின் மற்றும் ஐக்கிய வா மாநிலப் படைகள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The National Democratic Alliance Army-Eastern Shan State" (PDF). Archived from the original (PDF) on 3 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2017.
- ↑ "Another wrong turn in Mong La". Archived from the original on 3 September 2014. பார்க்கப்பட்ட நாள் 5 December 2017.
- ↑ "NDAA and UWSA deny involvement in Mekong incident". Archived from the original on 1 February 2014. பார்க்கப்பட்ட நாள் 5 December 2017.