தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் கழக சின்னம்
தேசிய நல கழக சின்னம்

தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் கழகம் (National Institute of Allergy and Infectious Diseases, NIAID), ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மனித நல மற்றும் சேவை துறையின் முகமை நிறுவனமான தேசிய நல கழகத்தின் ஒரு பகுதியாகும். இக்கழகம், தொற்று நோய் மற்றும் எதிர்ப்பு-சம்பந்தமான (எய்ட்சு, பால்வினை நோய்கள், உயிரி பயங்கரவாதம், காச நோய், மலேரியா, தன்னெதிர்ப்பு நோய்கள், ஈழைநோய் மற்றும் ஒவ்வாமை) நோய்களை கண்டறியவும், சிகிச்சை செய்யவும் உதவும் அடிப்படை மற்றும் செயல்முறை சார்ந்த ஆய்வு பணிகளை ஆதரிக்கிறது[1].

மேற்கோள்கள்[தொகு]

இணைய தளங்கள்[தொகு]