தேசிய உளவியல் கல்விக்கழகம்
உருவாக்கம் | 1989[1] |
---|---|
தலைமையகம் | உளவியல் துறை, அலகாபாத் பல்கலைக்கழகம், அலகாபாத், இந்தியா 211002 |
உறுப்பினர்கள் | 435 உறுப்பினர்கள்[2] |
தலைவர் | மினாட்டி பாண்டா |
பொதுச் செயலாளர் | சோனாலி டே |
வலைத்தளம் | www |
தேசிய உளவியல் கல்விக்கழகம் (National Academy of Psychology) இந்தியாவில் செயல்படும் உளவியலாளர்களின் முக்கிய தேசிய அமைப்பாகும். 1988 ஆம் ஆண்டு போபால் பல்கலைக்கழகத்தில் கூடியிருந்த உளவியலாளர்கள் கூட்டத்தில் இந்த அமைப்பை உருவாக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. [3]:xiii அமைப்பின் அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனைக் குழுவின் தலைவராக எல்.பி. திரிபாதி இருந்தார். [3]:xiii 1989 ஆம் ஆண்டு தேசிய உளவியல் கல்விக்கழகம் நிறுவப்பட்டது. [1]:100 அசீத் கே. மொகந்தி முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டார். [4]வார்ப்புரு:RP
கற்பித்தல், ஆராய்ச்சி, பயன்பாடு, சமூக மேம்பாடு மற்றும் மனித நலன் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஒரு துறையாக உளவியலின் நலன்களை மேம்படுத்தும், முன்னேற்றுவதும், பாதுகாப்பதும் இக்கல்விக் கழகத்தின் இலக்குகளாகும்.
2000 ஆம் ஆண்டு முதல் தேசிய உளவியல் கல்விக்கழகம் உளவியல் ஆய்வுகள் என்ற பத்திரிகையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி கிரிசுவர் மிசுராவால் இப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Ajit K. Dalal (2002). "Psychology in India: A Historical Introduction" (pp. 79-108) in Misra, Girishwar; Mohanty, Ajit K. (Eds.) (2002). Perspectives on indigenous psychology. New Delhi: Concept Pub. Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170229070. இணையக் கணினி நூலக மைய எண் 50712858.
- ↑ 2.0 2.1 Anonymous. "INDIA - National Academy of Psychology". Psychology Resources Around the World. International Untion of Psychological Science. Archived from the original on 14 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 27 July 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 3.0 3.1 Mishra, Girishwar (Ed.) (2006). Psychological theory and teaching profession: selected essays by L.B. Tripathi. New Delhi: Concept Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788180692901. பார்க்கப்பட்ட நாள் 27 July 2015.
- ↑ Vindhya, U. (Ed.) (2003). Psychology in India: intersecting crossroads. New Delhi: Concept Pub. Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788180690297.
புற இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- NAOP information page பரணிடப்பட்டது 2014-02-14 at the வந்தவழி இயந்திரம்