தெஸ்னி கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெஸ்னி கான்
படித்த கல்வி நிறுவனங்கள்கலாபவன்
பணி
  • நடிகை
  • நடனக்கலைஞர்
  • தொலைக்காட்சி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1988–தற்போதும்
பெற்றோர்
  • அலி கான்
  • ருக்கியா

தெஸ்னி கான் (Thesni Khan) என்பவர் மலையாளத் திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் மேடைகளிலும் தோன்றும் ஒரு இந்திய நடிகை ஆவார். 1988 இல் டெய்ஸி திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். குணச்சித்திர பாத்திரங்களில் நடித்ததற்காக பரவலாக அறியப்பட்டவர். [1] [2] 2020 இல், இவர் மலையாள பிக் பாஸ் 2 என்ற உண்மைநிலை நிகழ்ச்சியில் போட்டியிட்டார். தற்போது இவர் "தெஸ்பீன்ஸ்" என்ற தனது யூடியூப் சேனலில் காணொளிகள் பதிவிடும் பிரபல பிரபலமாக உள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவரது தந்தை அலி கான் ஒரு மாயவித்தைக் கலைஞர். இவரது ஆரம்ப நாட்களில், தெஸ்னி பல்வேறு மேடைகளில் நடத்தப்படும் மாயவித்தை நிகழ்ச்சிகளின் போது தனது தந்தைக்கு உதவுவார். [3] பின்னர் கொச்சி கலாபவனில் படித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shotcuts – Malayalam cinema". The Hindu. 15 September 2012. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/shotcuts-malayalam-cinema/article3898989.ece. 
  2. "'Funny acts not by design' | Deccan Chronicle". www.deccanchronicle.com. Archived from the original on 21 October 2013. பார்க்கப்பட்ட நாள் 6 June 2022.
  3. Jijin. "അച്ഛന്‍ എന്നും എനിക്ക് മാജിക്‌!". manoramaonline.come. பார்க்கப்பட்ட நாள் 31 October 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெஸ்னி_கான்&oldid=3923769" இலிருந்து மீள்விக்கப்பட்டது